எந்திரன் 2.0 ஷங்கர் வைக்கும் புதிர்
2016-10-05 12:02:47 | General

ரஜினிகாந்த்,எமி ஜாக்ஸன்,அக்ஷய் குமார் நடிக்கும் எந்திரன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் திருக்கழுகுன்றத்தில் நடைபெற்று வருகிறது.

எமி ஜாக்ஸன் தனது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ஷூட்டிங் என சொல்லி, படங்கள் வெளியிட்டாலும், இதுவரையிலும், ஷூட்டிங் ஸ்டில் ஒன்றைக்கூட அவர் வெளியிடவில்லை.அந்த அளவிற்கு ஷங்கர் ஸ்ட்ரிக்ட்.

தற்போது படத்தின் ஒரு ஸ்டில்லை தன் ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார் ஷங்கர். அதில் 2.ணி 2/3 150 என குறிப்பிட்டு இருக்கிறார். அது என்னவாக இருக்கும் என குழப்பத்தில் இருக்கிறார்கள் நெட்டிசன்ஸ்.

TOTAL VIEWS : 1181
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
vyk0x
  PLEASE ENTER CAPTA VALUE.