இடுப்பை காட்டிய சுஷ்மிதா
2017-11-08 18:29:36 | Leftinraj

நடிகை சுஷ்மிதா சென் தனது இடுப்பை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 

பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் இந்திய அழகி என்ற பெருமையை பெற்றவர் சுஷ்மிதா சென். 

அழகிப் பட்டம் வென்ற பிறகு நடிகையானார் சுஷ்மிதா. பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்தார். கோலிவுட் பக்கமும் வந்து சென்றுள்ளார்.

ஜிம்மிற்கு சென்று ஒர்க்அவுட் செய்து சிக்கென்று வைத்துள்ள இடுப்பை புகைப்படம் எடுத்து இன்ஸ்டிகிராமில் வெளியிட்டுள்ளார் சுஷ்மிதா சென்.

TOTAL VIEWS : 122
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
at9zh
  PLEASE ENTER CAPTA VALUE.