இளையராஜா பாடல்கள் இல்லாமல் இசை நிகழ்ச்சிகள் தொடரும்; எஸ்.பி.பி. சரண் அறிவிப்பு
2017-03-20 18:11:46 | General

எஸ்.பி.பி. 50 நிகழ்ச்சிகள் இளையராஜாவின் பாடல்கள் இல்லாமல் தொடரும் என எஸ்.பி.பி.யின் மகன் எஸ்.பி.பி. சரண் அறிவித்துள்ளார்.

எஸ்.பி.பி.யின் மகன் சரண் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது ;

இளையராஜா சாரின் பாடல்களின் காப்புரிமை அவரிடம் உள்ளது பற்றி எங்களுக்குத் தெரியாது. ராஜா சார் இசையமைக்க வருவதற்கு முன்பிருந்து அப்பா பாடிவருகிறார்.

எனவே ராஜா சாரின் பாடல்கள் இல்லாமல் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களைக் கொண்டு இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதில் ராஜா சார் பாடல்கள் பாடப்படமாட்டாது. இந்தத் தகவல் தெரிந்த பிறகும் தமிழ் நிகழ்ச்சியின் அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்பட்டுவிட்டன என்று கூறினார்.

TOTAL VIEWS : 681
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
4wmqy
  PLEASE ENTER CAPTA VALUE.