தல அஜித்தின் 57வது படத்தில் இரண்டு வில்லன்களா?
2016-09-28 11:12:18 | General

அஜித்தின் 57வது படத்துக்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வேதாளம் படம் வெளியாகி நீண்ட நாட்களுக்கு பிறகு தான் அஜித் அடுத்த படத்தை தொடங்கினார்.

அண்மையில் தான் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் ஹைதராபாத்தில் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இரண்டு வில்லன்கள் நடிப்பார்கள் எனவும், ஒருவர் வட இந்தியாவை சேர்ந்தவர் என்றும் இன்னொருவர் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

TOTAL VIEWS : 849
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
r3fhb
  PLEASE ENTER CAPTA VALUE.