சிங்கம்-3 படத்தில் அனுஷ்காவிற்கு இப்படி ஒரு நிலைமையா?
2016-10-28 15:40:40 | General

சிங்கம்-3 படம் டிசம்பர் மாதம் வெளிவரவுள்ளது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கின்றார், இவர் தான் கடந்த இரண்டு பாகத்திலும் ஜோடி.

இந்நிலையில் சமீபத்தில் வந்த சிங்கம்3 போஸ்டரில் ஸ்ருதிஹாசன் கழுத்தில் தாலியுடன் சூர்யாவின் அருகில் நிற்கின்றார்.

இதைப்பார்த்த பலரும் அனுஷ்கா இறந்துவிடுவாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், ஒரு சிலர் ஆடியன்ஸை குழப்புவதற்காகவும் இப்படி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கலாம் என கூறியுள்ளனர்.

TOTAL VIEWS : 1628
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
xznd8
  PLEASE ENTER CAPTA VALUE.