பைரவா முதல் பாடலை இப்போது வீட்டிலேயே பார்க்கலாம்
2016-10-28 15:36:13 | General

இளைய தளபதி விஜய்யின் பைரவா படத்தின் பாடல்களை ரசிகர்கள் ஆவலாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் வரும் தீபாவளி தினத்தில் அதிகாலை 12 மணிக்கு சன் மியூசிக் தொலைக்காட்சியில் பைரவா படத்தின் பாடல் வரிகளின் வீடியோ ஒளிபரப்பாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பலரும் இந்த சந்தோஷ செய்தியால் தீபாவளியை விஜய்யின் திருவிழா பாடலோட ஆரம்பிக்க ஆவலாக இருக்கின்றனர்.

TOTAL VIEWS : 1101
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
l3ceh
  PLEASE ENTER CAPTA VALUE.