நானே அஜித் ரசிகன் தான், விஜய் கூறிய சூப்பர் பதில்
2016-09-29 09:53:35 | General

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் அஜித். இவரை திரை நட்சத்திரங்கள் எப்போதும் புகழ்ந்து தான் பேசுவார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் அஜித் குறித்த சிறப்பு கட்டுரை ஒன்றில் பேசிய இயக்குனர் விஜய் ‘நான் கல்லூரியில் படிக்கும் போதே தல ரசிகன் தான்.

அவருடனே முதல் படத்தில் இணைந்து வேலைப்பார்த்தது என் பாக்கியம் தான்’ என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

TOTAL VIEWS : 1013
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
l1obz
  PLEASE ENTER CAPTA VALUE.