ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பேசிய அவரது அண்ணன் சத்யநாராயணன்
2016-09-27 11:49:04 | General

ரஜினி அடுத்தடுத்து நடிக்க இருக்கும் படத்தை பற்றி தெரிந்து கொள்வதை விட அவர் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

இந்நிலையில் ரஜினியின் அண்ணன் ராமேசுவரத்தில் ஒரு கோவிலுக்கு சென்றுள்ளார்.

அப்போது நிருபர்களிடம் அவர், தமிழக முதலமைச்சர் நலம்பெற, காவிரி பிரச்சனை என அனைத்திற்கும் தீர்வு ஏற்பட கலசாபிஷேக பூஜை நடத்தினேன்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு ஒருபோதும் வரமாட்டார். அவர் அரசியலுக்கு வருவதில் எனக்கும், எங்கள் குடும்பத்தாருக்கும் விருப்பம் இல்லை.

தொடர்ந்து அவர் படங்களில் நடிப்பார், எந்திரன் 2 படம் வேகமாக தயாராகி வருகிறது என்றார்.

TOTAL VIEWS : 1240
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
dv0yv
  PLEASE ENTER CAPTA VALUE.