இப்பிடியா உடை அணிவது?; ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிய ரெஜினா
2017-11-10 12:07:07 | General

சென்னை: சமீபத்தில் நடிகை ரெஜினா அணிந்து வந்த உடையை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

சரவணன் இருக்க பயமேன், மாநகரம் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ரெஜினா. இவருக்கு தெலுங்கில் மார்க்கெட் அதிகம்.

இவர் எப்போதும் வித்தியாசமான பேஷன் உடைகளை விரும்புவார், அப்படி சமீபத்தில் இவர் பொது நிகழ்ச்சிக்கு அணிந்து வந்த சேலையை பார்த்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

அந்த சேலையின் ஓரத்தில் துணி அளக்கும் டேப் போல உள்ளது. ஏற்கனவே இவர் அணிந்து வந்த கவர்ச்சி உடைக்காகவும் ரசிகர்கள் இவரை கடுமையாக விமர்சித்தனர்.

TOTAL VIEWS : 244
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
rc9js
  PLEASE ENTER CAPTA VALUE.