SLT Speedup Sawariya மட்டக்களப்பில் முடிவடைகிறது
2016-07-29 16:42:37 | General

தேசத்தின் முன்னணி தொலைத்தொடர்பு ஸ்தாபனமாகிய ஸ்ரீலங்கா ரெலிகொம் கடந்த 27ஆம் திகதி ஆரம்பித்த நாடளாவிய சைக்கிள் ஓட்டப் போட்டியாகிய SLT Speedup Sawariya அதிவேக ஓட்ட சவாரியின் இறுதிக் கட்டம் நாளை 31 ஆம் திகதி மட்டக்களப்பில் முடிவடையவுள்ளது.


27 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட SLT Speedup Sawariya சைக்கிள் சவாரி மாத்தறையில் இடைநிறுத்தத்தைத் தொடர்ந்து அநுராதபுரம், தம்புள்ள, ஹபரணை மற்றும் பொலநறுவை ஊடாக 31 ஆம் திகதி மட்டக்களப்பை வந்தடையும்.


ஸ்ரீலங்கா ரெலிகொம் ஸ்தாபனம் இலங்கை சைக்கிள் ஓட்டப் போட்டிகளை ஊக்குவித்து அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடன், இலங்கை சைக்கிள் ஓட்ட வீரர்கள் சங்கத்துடன் இணைந்து இந்த SLT Speedup Sawariya சைக்கிள் சவாரியை ஆரம்பித்தது.

 

 

TOTAL VIEWS : 984
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ie9gp
  PLEASE ENTER CAPTA VALUE.