இந்தியாவுக்கான சேவைகளை அதிகரிக்கும் ஸ்ரீலங்கன் விமான சேவை
2017-06-15 12:38:43 | General

இலங்கையின் உத்தியோகபூர்வ விமான சேவையான ஸ்ரீலங்கன் விமான சேவை மேலும் மூன்று நகரங்களுக்கு அதன் சேவையை ஆரம்பித்துள்ளது.

ஹைதரபாத், விசாகப்பட்டினம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கு இடையில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் மாதத்தில் இருந்து இவ்வாறு ஸ்ரீலங்கா விமான சேவை அதன் சேவை முன்னெடுக்கவுள்ளது.

இந்த மூன்று நகரங்களுக்கு சேவையை ஆரம்பிப்பதன் ஊடாக இந்தியாவுக்கு ஸ்ரீலங்கன் விமான சேவை தனது சேவையை முன்னெடுக்கும் நகரங்கள் 14ஆக அதிகரிக்கின்றது.

ஹைதரபாத், விசாகப்பட்டினம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்கான சேவையை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஜுலை 8ம் 12ம் மற்றும் 16ம் திகதிகளில் புதிய சேவைகள் ஆரம்பிக்கப்படும் என ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

TOTAL VIEWS : 317
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
hvec8
  PLEASE ENTER CAPTA VALUE.