மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு
2016-09-29 09:17:07 | General

உலகின் எண்ணெய் உற்பத்தி நாட்டுத் தலைவர்களின் ஒபென் அமைப்பு, மசகு எண்ணெய்க்கான விலையை ஐந்து வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. 

எட்டு வருடங்களின் பின்னர் இவ்வாறானதொரு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. 

TOTAL VIEWS : 1197
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
hr6yv
  PLEASE ENTER CAPTA VALUE.