தங்கத்தின் இன்றைய நிலைவரம்
2017-10-23 17:05:10 | General

கொழும்பு செட்டியார் தெருவின்   (23.10.2017)  இன்றைய தங்க நிலவரம்
24 கரட் தங்கம் 51 ஆயிரத்து 600 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 48 ஆயிரத்து 200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை 6 ஆயிரத்து 475 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

TOTAL VIEWS : 606
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
xp8jf
  PLEASE ENTER CAPTA VALUE.