நிறைவுக்கு வரும் மிஹின் லங்கா விமான சேவைகள்
2016-10-04 12:31:31 | General

மிஹின் லங்கா நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் இம் மாதம் 30ம் திகதியுடன் நிறுத்த தீர்மானிக்கப்பட்டது. 

இதன்படி, மிஹின் லங்காவினால் முன்னெடுக்கப்படும் அனைத்து விமானப் பயணங்களையும், ஶ்ரீ லங்கன் விமான நிலையம் மேற்கொள்ளும் என, மிஹின் லங்கா நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், தற்போது மிஹின் லங்கா நிறுவனத்திடம் உள்ள இரண்டு விமானங்களும் ஶ்ரீ லங்கா விமான நிலையத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

TOTAL VIEWS : 1847
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
9ojsg
  PLEASE ENTER CAPTA VALUE.