business
பான் ஏசியா வங்கியின் முன்னுரிமை வங்கித் தொடர்பாடல் செயற்பாடுகளை மத்திய வங்கி நாணய சபை இடைநிறுத்தியுள்ளது. இது பற்றிய அறிவித்தலை நாணய சபை கடந்த  15 ஆம் திகதி வெளியிட்டுள்ளதுடன் அச் செயற்பாடுகளை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. 
2017-08-19 07:53:18