article
விரைவில் மகிந்தவுக்கும் குடும்பத்தினருக்கும் எதிரான நடவடிக்கை?
ரவி கருணாநாயக்க விவகாரத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஐ.தே.க., மேலும் அளெகரியத்தை எதிர்நோக்கியிருப்பதாக தென்படுகிறது. சப்ரகமுவ, கிழக்கு, வட மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இந்த வருடம் இடம்பெற வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு வியாழக்கிழமை இரவு தீர்மானித்திருக்கின்றமை ஐ.தே.க.விற்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாக தென்படுகிறது. ( சப்ரகமுவவின் பதவிக் காலம் செப்டெம்பர் 26 இலும் கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலம் செப்டெம்பர் 30 இலும் வட மத்திய மாகாண சபையின் பதவிக் காலம் அக்டோபர் 01 இலும் முடிவடைகின்றன)
2017-08-14 15:56:41
சைப்ரஸின் மீது சுமத்தப்பட்டுள்ள அபராத நடவடிக்கைகள் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் வர்க்கப் போர் தாக்குதலில் ஒரு பண்புரீதியான ...
சில மாதங்களுக்கு முன் ஐரோப்பியத் துகள் முடுக்கி ஆய்வகத்தில்"கடவுள் துகள்' எனப்படும் "ஹிக்ஸ் போசான்' என்ற ...
கயானா, சுரினாம், சென் வின்சன் , குவாத லூப்பே, ட்ரினினாட், டுபேகோ ஆகிய மேற்கு இந்தியத் ...
லெனினின் பிறந்த தினம். அவரின் சித்தாந்தம், கோட்பாடுஆகியன இன்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டு மக்களின் மனதில் இடம் ...