article
விரைவில் மகிந்தவுக்கும் குடும்பத்தினருக்கும் எதிரான நடவடிக்கை?
ரவி கருணாநாயக்க விவகாரத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஐ.தே.க., மேலும் அளெகரியத்தை எதிர்நோக்கியிருப்பதாக தென்படுகிறது. சப்ரகமுவ, கிழக்கு, வட மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இந்த வருடம் இடம்பெற வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு வியாழக்கிழமை இரவு தீர்மானித்திருக்கின்றமை ஐ.தே.க.விற்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாக தென்படுகிறது. ( சப்ரகமுவவின் பதவிக் காலம் செப்டெம்பர் 26 இலும் கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலம் செப்டெம்பர் 30 இலும் வட மத்திய மாகாண சபையின் பதவிக் காலம் அக்டோபர் 01 இலும் முடிவடைகின்றன)
2017-08-14 15:56:41
"இந்திய மொழிகளிலே தமிழ்மொழி தொன்மையானது, சிறப்பானது. இந்தியப் பண்பாட்டில் தமிழர்களின் பண்பாட்டுப் பங்கு அதிகம். இப்படி ...
2015 ஜனவரி 8 இல் முன்னைய ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்திருந்தனர். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ...
ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு மே மாதம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசிய இனத்தின் ...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் பிரதான பௌத்த மத குருமார்களை கண்டியில் சந்தித்து, அவர்களது சம்மதமின்றி ...

அண்மையில் ஒரு மக்கள் பிரதிநிதி கூறிய கூற்று சிந்திக்க வேண்டியதாக ஆராயப்பட வேண்டியதாக அமைந்துள்ளது. ஆம், ...
இலங்கையில் பெண்களின் பொருளாதார தேவைகளுக்கு தீர்வு கண்டு உதவிடும் வகையில் கிராமப்புற மகளிர் மேம்பாட்டு சங்கங்களின் ...
இன்றைய தினம் நெஸ்லே நிறுவனத்தின் முழு ஆதரவில் இடம்பெறுகின்ற அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையேயான மினி மரதன் ஓட்டப் போட்டியின்
இலங்கை குடியரசாக மாற்றம் பெற்ற பின்னர் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்புகள் இரண்டும் இந்த நாட்டின் தேசிய ...
சென்னையில் இயங்கிவரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின்
வடகிழக்கு ஆசியாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் உருவாகும் அமெரிக்க இராணுவ கட்டமைப்பு, சிரியாவில்
இலங்கையில் மீண்டும் இனவாதம் தலைதூக்க விடமாட்டோம். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இலங்கையில் சில முன்னெடுப்புகள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. இதில் தமிழ்த்தலைவர்கள் ...
இந்திய  சீன எல்லையில் இருக்கும் டோகா லா என்ற பகுதியை மையமாக வைத்து எழுந்துள்ள பிரச்சினை, ...
கடந்த  அரசாங்கத்தின் ஆட்சியின்போது மே 18 ஆம் திகதி வடக்கில் பதற்றத்தை ஏற்படுத்தும் நாளாயிருந்தது. அத்தினத்தில்
இலங்கை சரித்திரத்தில் 2004 ஆம் ஆண்டு மிக முக்கியமானவொரு காலப்பகுதியாகும். அதற்கு முன்பு பல துயரச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.